Vendhan Sakthi

@sakthi_vendhan03

தமிழன்  🇧🇭 உலகை ரசிக்க தெரிந்தவன்☮️. தயக்கத்தின் பிறப்பு இழப்பு தயங்காதே தவறவிடாதே. திருவண்ணாமலை🏡. @pradeep_kumar1123 ரசிகன்
帖文
53
追蹤者
770
追蹤中
1252
In life some kind of exit or slow down is needed,because it’s the only way to find we are in the right path or not ☮️ #bahrain #tamilnadu ##tamilguy #tamilpaiyan #tiruvannamalai #bahraintamil #gcc #gulfcountries #dubai #shotoniphone #marassi
122 13
1個月前
இன்பம் என்பது ஏதோ ஒன்றை கிடைக்கப்பெருவதாலேயோ அல்லது ஆடைவதாலேயோ ஏற்படும் உணர்வு,ஆனால் மகழ்ச்சி என்பது காலங்களின் கவலைகளை மறந்து தன் சுற்றத்துடன் நேரத்தை அனுபவிக்கும் தருணம்.ஆசை இன்பதுன்பம் என இரண்டையும் தரலாம்,நல்ல சுற்றம்(நட்பு)மகிழ்வே தரும்.❤️
155 12
6個月前
When you are happy for what you have.you are the one who is already in a state of mind called peace,No one and nothing will affect you ☮️ . #shotoniphone #nandihills #peace #nature #clouds #travelgram
129 3
9個月前
Missing you guys @itz_drunken_jd @indhirakumar_ @elavarasan_raina @sk_subash_saran @siva_k_r_i_s_h @rameshdot_ Those funny moments doesn’t comeback but I’m blessed because I enjoyed already 🤍 #friend #friendship #friendshipgoals #friendsforever #friendzone #reelsinstagram
108 11
1年前
Analyse the past but don’t worry about deception,those events of life will make you a solid man.Finally live with humanity ☮️ #peace #man #human #humanity #living #life
145 16
1年前
உலகத்தின் மாயை என்னவென்பதை அறிந்தும்(பொன்,மண்,பெண்) அவற்றினை அடைய,இந்த பொருளீட்டும் பருவமும்,சுற்றமும் சூழலும் விரட்ட இவைகளில் சிக்கி ஈட்டவும் இயலாமல் நம்மை மீட்கவும் இயலாமல் முடிவில்லா தொடக்கத்தின் தறுவாயில் நாம்.☮️ #human #men #good #bahrain #saudi #gulf #tamily #tamillove #tamilnadu #india #thoughts #bahraintamil #southindian #tiruvannamalai #tn25 #living #earth #searching #peace #nowar pc : @elavarasan_raina
152 12
1年前
யதார்த்தமற்ற குழந்தை பருவ கற்பனை கனவுகளே இன்பம். இளமை பருவ கனவுகளில் உலக உண்மைகள் உட்புகுவதால் அவைகளில் பாதியை அடைந்தும் சுவாரஸ்யமி்ல்லை.அந்த அடைய முடியா சிறு பிள்ளைக்கனவுகளுக்கே திரும்பிச்செல்ல விழைகிறேன்,மீண்டும் வானில் பறக்க நிஜங்களில்லா கனவுகளால் இன்பமுற☮️😇 #tamil #tamilanda #tamilcinema #indian #bahrain #human #men #tn25 #tamilnadu #chennai #good #happy #peace #childhood #childhoodmemories #dreams #fantasydreams #thoughts pc : @siva_aslam
125 14
1年前
எனக்கும் சிறகுகள் உண்டு இரண்டல்ல நூறாயிரம். அவை மனச்சிறகுகள்.ஆசைகளுக்கும் கற்பனைகளுக்கும் எல்லையே அல்ல, அது தினந்தினம் புதியதை தேடித்திரிந்து அடையவே 🔍☮️. #தமிழ் #tamilnadu #tamilan #tamiltrending #bahrain #instagram #instagood #tamilinsta #tn #india #southindian #life #living #men #feelgood #goodvibes #peace #quotes #instagrammer #vijayfans #actorvijay #tamilquotes #love #calmness
106 7
1年前
உயிர் வாழ்வின் இந்த நொடியை உணர்ந்து,ரசித்து,அனுபவிக்கும் மனிதனுக்கு கடந்துபோன கடந்தகாலமோ எதிர்நோக்கி வரும் எதிர்காலமோ பெரும் பொருட்டல்ல.துன்பம்,சோகம்,வலி இவைகளில்லா இந்த நொடியை உணர்வாயெனில் அதுவே இன்பம்☮️🖖. #தமிழ் #tamillove #tamilan #tamilanda #tamilpost #tamilinsta #tamilpaiyan #bahrain #bahraintamil #indian #southindian #ownthoughts #tn25 #tn #men #life #human #happy #fun #tiruvannamalai #world #beach #swimming #bahrainbeach #good
140 7
1年前
மனித வாழ்வு அடுத்த கட்டத்தை நோக்கியே தினம் பயணப்படுகிறது.அடுத்த கட்டம் என்பது நிலையான வசதியான எல்லை அல்ல, அது மற்றொரு அடுத்த கட்டத்தின் தொடக்கமேயாகும். "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து." இதை உணர்ந்தும் அடுத்தகட்டத்தை நோக்கி நான் >🏃🏻> #தமிழன் #tamilan #tamilnadu #bahrain #bahraintamil #instagood #instragrammer #insta #tamilinsta #good #goodvibes #positive #positivibes #indian #human #tn25 #tiruvannamalai #ownthoughts #uae #realfacts #humanfacts #uaetamil #men #fit #tamilcinema #vijayfan #dhonifan #goodday #gulf #gulftamil pc: @subashsaran_sk
139 6
1年前